கீழப்பெரும்பள்ளம் நாகநாத சாமி திருக்கோவில்...
கேதுவின் ஸ்தல மாகிய இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கின்றது....
கேது பகவான் இக்கோவிலில் சிவனை நோக்கி இருகரம் கூப்பியவாறு காட்சியளிக்கின்றார்...
கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக புத்திர தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் வழிபட்டால் உடனே அதற்குரிய பலன் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.....
No comments:
Post a Comment